Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2012 ஜனவரி 09 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல கிரிக்கெட் நட்சத்திரமான முத்தையா முரளிதரன், பெண் குழந்தையொன்றுக்கு தந்தையாகியுள்ளார்.
இந்திய மருத்துவமனையொன்றில் முரளிதரனின் மனைவி மதிமலருக்கு பெண் குழந்தை பிறந்தது.
2005 ஆம் ஆண்டு திருமணம் செய்த முரளிதரன் - மதிமலர் தம்பதியின் இரண்டாவது குழந்தை இதுவாகும். இவர்களின் முதலாவது குழந்தையான நரேன் 2006 ஜனவரியில் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
28 minute ago
51 minute ago
58 minute ago
janoovar Tuesday, 10 January 2012 04:09 AM
வாழ்துக்கள் முரளிதரன்
Reply : 0 0
kokulan Tuesday, 10 January 2012 03:28 PM
Vallthukkal
Reply : 0 0
kokulan Tuesday, 10 January 2012 03:30 PM
வாழ்த்துக்கள்
Reply : 0 0
naren Thursday, 12 January 2012 01:53 AM
என்ன நேம் வைக்க போறீங்க முரளி சார்,,,, வாழ்த்துக்கள்.
Reply : 0 0
ARSHIDH Tuesday, 17 January 2012 08:36 AM
hi dear murali,
wish u and ur wife be have beautiful girl in ur life....
i am ali i have talk to u many many times in 1997, 1998 i left sl i have no contact number to talk to again in n berkshire uk if u have any chance please talk to me thnx anna 00447828621723.
Reply : 0 0
galba Monday, 23 January 2012 03:07 PM
வாழ்த்துக்கள் .... இன்னும் பல செல்வங்களை பெற !!!!!
Reply : 0 0
Mohamed Ithreees Friday, 03 February 2012 11:15 PM
வாழ்த்துக்கள்
Reply : 0 0
sam ratnam Sunday, 19 February 2012 12:07 AM
வாழ்த்துக்கள், விஷ் உ a ஹாப்பி பாமிலி லைப். murali (antononian தமிழ் பட்ச்) அண்ட் மலர் ஆர் அன் பெர்பெக்ட் எசேம்ப்லே போர் ஸ்ரீலங்கன் இந்தியன் தமிழ் பாமிலீஸ். ஆல் தி பெஸ்ட்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
51 minute ago
58 minute ago