A.P.Mathan / 2012 மே 17 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
புற்றுநோய் காரணமாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகிக் காணப்படும் இந்திய அணியின் சகலதுறை வீரர் யுவ்ராஜ் சிங், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திலிருந்து கிரிக்கெட் போட்டிகளிலும் பங்குபற்ற எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத்தை இந்திய அணி வெற்றிகொள்வதற்காக யுவ்ராஜ் சிங் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவித்து இடம்பெற்ற பாராட்டு விழாவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.4 minute ago
19 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
19 minute ago
1 hours ago
3 hours ago