2024 மே 14, செவ்வாய்க்கிழமை

நெல்சன் மண்டேலா வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

நெல்சன் மண்டேலா பூரணமாக குணமடையும்வரை ஜோஹகன்னஸ்பர்க்கிலுள்ள அவரது வீட்டிலிருந்து சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்வார் என அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.

94 வயதான நெல்சன் மண்டேலா 18 நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,  நுரையீரல் தொற்று மற்றும் பித்தப்பைகற்கள் ஆகிய நோய்களுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X