2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ் காய்ச்சலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

88 வயதான ஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.

ஹவுஸ்டனிலுள்ள மெதடிஸ்ட் வைத்தியசாலையிலேயே அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0

  • sri lankan Thursday, 10 January 2013 07:02 AM

    எப்பொழுது இறப்பாரோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X