2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பிரபல்யத்திற்காக டைனோஸரின் பெயரை தனக்கு சட்டபூர்வமாக சூடிக்கொண்ட தொழிலதிபர்

Kogilavani   / 2012 மே 10 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் டைனோஸர் ரகமொன்றின் பெயரை தனது பெயராக சட்டபூர்வமாக மாற்றிக்கொண்டுள்ளார்.

டைலர் கோல்ட் எனும் 23 வயதான இத்தொழிலதிபர் ட்ரைனோஸரஸ் ரெக்ஸ் எனது  மாற்றிக்கொண்டுள்ளார். இது டைனோஸர் விலங்கு ரகமொன்றின் பெயராகும். தனது முந்தைய பெயரைவிட   புதிய பெயர் மிகவும் சிறப்பாக உள்ளதென அவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

"ஒரு தொழிலதிபரின் பெயரானது நன்கு பிரபல்யமடைந்திருக்க வேண்டும். பெயர் அங்கீகாரம் மிகவும் முக்கியமானது. தற்போதைய எனது இந்த புதிய பெயரானது எல்லோராலும் அறியப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0

  • mubeen Tuesday, 22 May 2012 08:28 AM

    நட்பெயர் சூட்டுங்கள் என நபிகளார் மொழிந்து இருக்க,
    டைலர் கோல்டுக்கு மிருக குனம் வந்திராம இருக்கனும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X