2025 மே 14, புதன்கிழமை

மன்னாரில் விசித்திர ஆட்டுக்குட்டி

Suganthini Ratnam   / 2012 மே 13 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)

மன்னார் கீரி முருகன் கோவில் வீதியில் உள்ள வீடொன்றில்  வளர்க்கப்பட்ட ஆடு ஒன்று கடந்த வாரம் விசித்திர ஆட்டுக் குட்டியை ஈன்றுள்ளது.

இவ்விசித்திர குட்டிக்கு முகம், கண், மூக்கு அற்ற நிலையில் அதன் வாய்ப்பகுதி வித்தியாசமாக காணப்பட்டது.  அத்துடன், வாய்க்குள் கண் காணப்பட்ட இக்குட்டி விசித்திரமாக உள்ளது.  எனினும், இவ்விசித்திர ஆட்டுக்குட்டி பிறந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தது.


You May Also Like

  Comments - 0

  • thaskeer Monday, 04 June 2012 09:27 AM

    சுபஹானல்லாஹ்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .