2025 மே 14, புதன்கிழமை

திகிலேற்படுத்தும் இராட்சத 'கடல் விலங்கு'

Kogilavani   / 2012 மே 14 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மர்மமான இராட்சத கடல் விலங்கு தொடர்பான வீடீயோவை இணையத்தளம் மூலம் இதுவரை 1.2 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

கடலுக்கடியிலுள்ள எண்ணெய் கிணற்றில் தொழில்புரியும் ஆழ்கடல் சுழியோடிகளால் மேற்படி இராட்சத விலங்கின்  வீடியோக்காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  நம்பப்படுகின்றது.

இவ்வீடீயோவை பார்வையிட்ட  சிலர், இதனை திமிங்கலத்தின் உடலிலிருந்து வெளியான நச்சுக்கொடியாக இருக்கலாமனெ கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, வேறு சிலர் இது ஜெல்லிமீன்,  பிளாஸ்திக் பை எனவும் அல்லது புராணங்களில் குறிப்பிடப்படும் உயிரினமென கூறியுள்ளனர்.

ஆனால், நிபுணர்கள் சிலர் இது அல்மரிடா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை  ஜெல்லிமீன்  எனத் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .