2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வித்தியாசமான அன்னாசி செடி

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 09 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.கமலி)

கினிகத்தேனை – கொழும்பு பிரதான வீதியில் கித்துல்களை எனும் இடத்தில் காணப்படும் இந்த அன்னாசி செடியில் மிக உயர்ந்து வளர்ந்த தண்டில் அன்னாசி காய்த்திருப்பதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

நாவலப்பிட்டி மற்றும் ஹட்டன் பகுதிகளில் இருந்து கினிகத்தேனை வழியாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பயணிகளின் பஸ்கள் இவ்விடத்தில் தேனீருக்காக நிருத்தப்படுகின்றன.

அதன் போது தேனீர் கடைக்கு முன்னால் உள்ள வீட்டில் உள்ள இந்த அன்னாசி செடியை பயணிகள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .