2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கவர்ந்திழுக்கும் சிலை

Menaka Mookandi   / 2014 மே 21 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


நகர மத்தியில் அமைந்துள்ள சிலையொன்றின் அந்தரங்க பகுதியில் தேனீக்கள் மொய்த்துகொண்டிருந்ததால் பொதுமக்கள் பதற்றமடைந்த சம்பவமொன்று  லண்டனில் இடம்பெற்றுள்ளது.
 
லண்டனிலுள்ள நகரமொன்றின் மத்தியில் அமைந்துள்ள தாலேபஸ் எனப்படும் சிலையின் அந்தரங்க பகுதியிலேயே ஆயிரக்கணக்கான் தேனீக்கள் மொய்த்துக்கொண்டிருந்துள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சிலையை பார்வையிடுவதற்காக வந்த மக்களை சிலை இருந்த பகுதிக்கு செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த தேனீக்களை தேனீக்கள் வளர்க்கும் ஒருவர் வந்து எடுத்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X