2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தபால் பெட்டியில் ஆணுறுப்பை செலுத்திய நபர்

Kogilavani   / 2014 ஜூன் 23 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தபால் பெட்டிக்குள் ஆணுறுப்பை செலுத்திய நபரொருவர் நெருக்கடியை எதிர்கொண்ட சம்பவம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

மாரியஸ் வொஜிக் என்ற 44 வயது நபரே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இந்நபரின் இத்தகைய செயலைக்கண்டு இரண்டு பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேற்படி நபரும் தனது ஆணுறுப்பை தபால்பெட்டிக்குள் இட்டு கதவை சாத்தும்போது வலியால் கத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட இந்நபர்மீது, பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டமை, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியமை போன்ற குற்றங்கள் பதியப்பட்டுள்ளன.

ஸ்கொட்லாந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இந்நபர் தற்போது பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X