2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

அதிசயிக்கத்தக்க வாழைக்குலை

Kanagaraj   / 2014 ஜூலை 01 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மு.இராமசந்திரன்


மஸ்கெலியா, காசல்ரியிலுள்ள குணதாச என்பவரின் வீட்டு தோட்டத்தில் உள்ள வாழையில் அதிசயிக்கத்தக்க வகையில் குலையொன்று காய்த்துள்ளது. வானத்தை நோக்கியாறே இவ்வாழைக்குலை காணப்படுகின்றது.

அதிசயிக்கத்தக்க இந்த வாழைக்குலையை மக்கள் ஆவலுடன் பார்க்கின்றனர்.




  Comments - 0

  • mary Tuesday, 01 July 2014 11:42 AM

    இது வாழை குலை போன்று தோற்றம் தந்தாலும் இது ஒரு வகையான பூவாகும். இதை சரியாக அவதானித்தால் இதில் சுனை காணப்படுகின்றது. நாம் உணவாக எடுக்கும் வாழை பழங்களில் சுனைக் காணப்படாது. இதை உங்களுக்கு அறிவித்தவர்களை முடிந்தால் இதை உணவாக எடுத்து காட்ட கூறவும். இவ்வாறு தவறான தகவல்கள் மூலம் மக்களை ஏமாற்றுவதும் பணம் சம்பாதிப்பதும் ஊடக தர்மமன்று. படம் பிடித்து எழுதுவது மற்றும் ஊடகம் அல்ல சரியான தகவல்களை மக்களுக்கு சேர்ப்பதே ஊடகம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .