2025 மே 13, செவ்வாய்க்கிழமை

எருமை மாட்டுடன் உறவுகொண்ட நபர் கைது

Kogilavani   / 2014 ஜூலை 21 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திரா, பொரந்துலா கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் எருமை மாட்டுடன் உறவுகொண்ட நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீலம் லக்சையா என்ற 43 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் எருமை மாட்டின் வாய் மட்டும் கால்களை கட்டிவிட்டு உறவு கொண்டுள்ளார். நிர்வாண கோலத்தில் மாட்டின் அருகில் அவர் நின்றுகொண்டிருப்பதை கண்ட எருமையின் உரிமையாளர் அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மேற்படி நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

லக்சையா 3 ஆண்டுகளுக்கு முன்பு 3 சிறுவர்களைக் கொன்ற வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். இவர் தற்போது பரோலில் வந்த நிலையிலே இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X