George / 2014 ஜூலை 29 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பைடர் மேன் (சிலந்தி மனிதன்) கைது செய்யப்பட்டுள்ளார். என்ன அதிர்ச்சியாக உள்ளதா? ஆச்சரியப்படாதீங்க இத கேளுங்க. ஜூனியர் பிஷப் என்ற 25 வயது நபர் ஒருவர், ஸ்பைடர் மேன் போல் உடையணிந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் சுற்றுலாப்பயணி ஒருவரிடம் பணம் அதிகம் கேட்டுள்ளார் இதனைடுத்து அவரை தட்டிக் கேட்ட பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளார்.15 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
6 hours ago
09 May 2026