2025 மே 15, வியாழக்கிழமை

சிங்கத்தின் முகத்தை ஒத்த பாக்கு

Thipaan   / 2014 ஒக்டோபர் 14 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சம்மாந்துறை விளினையடி பிரதேசத்தின் வீட்டிலுள்ள கமுகு மரத்திலிருந்து விழுந்த பாக்கொன்றை உரித்த போது அதில் சிங்கத்தின் முக உருவத்தை ஒத்த உருவம் இருப்பதை வீட்டுஉரிமையாளர் அவதானித்துள்ளார்.

இந்ந பாக்கை வீட்டு உரிமையாளர் பாதுகாப்பாக வைத்துள்ளதுடன், மக்கள் அதை பார்வையிட்டும் வருகின்றனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .