Gavitha / 2015 மே 05 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரொக் எண்ட ரோல் இசையின் மன்னன் எல்விஸ் பிரெஸ்லியின் இசைக்கு பல ரசிகர்கள் அடிமை. அந்த வெறித்தனமான ரசிகர்கள் பட்டியலில் காக்கட்டூ என்ற பறவையும் புதிதாக சேர்ந்துள்ளது. அவரது இசைக்கு அந்த பறவை குத்தாட்டம் போடும் வீடியோ யூடியூபில் பரபரப்பாக பகிரப்படுகின்றது.
வீடியோவில், 2 காக்கட்டூகளின் (ஒரு வகை கிளி) உரிமையாளர் ஒருவர் கிடார் இசைத்தபடி எல்விஸ் பிரெஸ்லியின் பாடலை பாடுகிறார். அதில் ஒரு காக்கட்டூ எந்தவித உணர்வுமின்றி இருக்க, மற்றொரு காக்கட்டூ முதலில் இசைக்கேற்றபடி தனது தலையை அழகாக அசைக்கிறது.
சற்று நேரத்தில் தனது தோகையை சிலுப்பியபடி உற்சாக நடனமாடும் காட்சியை நீங்களே பாருங்கள்.
17 minute ago
26 minute ago
30 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
30 minute ago
40 minute ago