Kogilavani / 2015 மே 31 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது ஆபாச படங்களை தனது மாணவர்களுக்கு காட்டிய ஆசிரியை ஒருவர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.
மெலிஸ்ஸா கிட் என்ற 34 வயதுடைய ஆசிரியையே நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.
அமெரிக்கா, வர்ஜுனியாவிலுள்ள உயர் கல்லூரியொன்றில் கற்பித்து வரும் இவர், தன்னிடம் கல்வி பயிலும் 16, 18 வயதுடைய மாணவர்கள் மூவருக்கு, அரை நிர்வாண கோலத்திலுள்ள புகைப்படங்களை காண்பித்துள்ளார்.
இக்குற்றத்துக்காக பொலிஸார் இவரிடம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் தனது ஐபோனில் இப்புகைப்படங்களை வைத்திருந்ததாகவும் இதனை தனது மாணவர்களிடம் பார்க்குமாறு கொடுத்ததாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
தனது பிறப்புறுப்பு பகுதியையும் இவர் புகைப்படமெடுத்து தன்னிடம் காட்டியதாக மாணவரொருவர் தெரிவித்துள்ளார்.
இவரது கையடக்கத்தொலைபேசியை பறிமுதல் செய்த பொலிஸார் கடந்த ஏப்ரல் மாதம் இவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இவரது குற்றம் நிருபிக்கப்படும் பட்சத்தில் இவருக்கு 10 வருட சிறை தண்டனை வித்திக்கப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது. இவர் ஆசிரியர் சேவைக்கு புதியவரென விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago