Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
"அழுது கவலைகளை போக்க இங்க வாங்க!" அதற்காக "Crying Club '' என்ற புதிய இடம் ஒன்று இந்தியாவின் மும்பையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மன உளைச்சலில் இருப்பவர்கள் தயக்கமின்றி அழுவதற்காக இந்த இடம் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது கவலைகளை போக்க விரும்புபவர்கள் இங்குச் செல்லலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இடத்திற்கு செல்பவர்களுக்கு tissue paper, தேநீர் , கட்டிப்பித்தல் ஆகியவை மூலம், ஆறுதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அதற்கான கட்டணம் தொடர்பாக விபரங்கள் எதுவும் இதுவரை குறிப்பிடப்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago