George / 2016 ஜனவரி 27 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெண்கள் உடை மாற்றும் அறையில் இரகசியமாக ஒளித்து வைத்து எடுக்கப்படும் வீடியோக்கள், பாலியல் இணையதளங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் வெளியாகிக் கொண்டே வருகிறன.
இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரைகள் சமூக வலைதளங்கள் மூலம் பரவியிருந்தாலும் இன்னும் இது குறித்த போதிய விழிப்புணர்வு பெண்களிடையே சென்றடையவில்லை.
அந்த வகையில், பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வீடியோ, 27 இலட்சம் பார்வையாளர்களைக் கடந்து யூடியூபில் தீயாக பரவி வருகின்றது.
இதோ அந்த உஷார் வீடியோ பெண்களே உங்களுக்காக...
12 minute ago
23 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
30 minute ago
41 minute ago