2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

கர்ப்பத்துக்கு யார் அப்பா? படத்துடன் கருவி

Editorial   / 2025 ஜூலை 20 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு பெண் கர்ப்பம் தரித்துவிட்டால் அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார்? தந்தை என்று படத்துடன் காண்பிக்கும் கருவி வந்திருக்காம் என பதிவிட்டு,  pregnant கருவியில் புகைப்படத்துடன், கூடிய இந்த செய்தி சமூக வலைத்தங்களில் வைரலாகி வருகிறது.

எனினும், அவ்வாறானதொரு கருவி கண்டுப்பிடிக்கப்படவில்லை என்பது தெரிந்ததே.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .