2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கானஆதாரம்!

Editorial   / 2018 ஜூலை 30 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

செவ்வாய் கிரகத்தில் 20 கி.மீ  பரப்பளவுள்ள ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானிகள் அளித்துள்ள அறிக்கையில், செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் முதன்முறையாக கிடைத்துள்ளது.

கடந்த 3.6 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, 20 கி.மீ  பரப்பளவுள்ள பனிபடர்ந்த ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாயில் 1.5 கி.மீ ஆழத்தில் பனி சூழ்ந்த திரவப் படலம் காணப்படுகிறது. இத்திரவத்தில் மெக்னீசியம், கல்சியம் மற்றும் சோடியம் என்பன திரவ நிலையில் உள்ளன. இதனை விஞ்ஞானிகள் தங்களது அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X