2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நடுவீதியில் உடும்புச் சண்டை (வீடியோ இணைப்பு)

George   / 2016 ஜனவரி 22 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எத்தனையோ சண்டைகளை பார்த்திருக்கின்றோம் ஆனால், உடும்பு சண்டையை எங்காவது பார்த்திருக்கின்றீர்களா?

அதுவும் பரபரப்பாக வாகனங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் வீதியில், எதையும் சட்டை செய்யாமல் இரண்டு உடும்புகள் பயங்கரமாக மோதிக் கொள்ளும் காட்சியை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?

இல்லை என்பவர்களுக்காத்தான் இந்த வீடியோ. இந்த வீடியோ பதிவுசெய்யப்பட்ட இடம் எதுவென்று தெரியவில்லை. இருந்தாலும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ தீயாக பரவி வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X