Editorial / 2025 டிசெம்பர் 18 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைத்தளங்களில் பூனையும் நாயும் சண்டையிடும் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில், ஒரு பூனை நடந்து செல்லும்போது, கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாய் ஒன்று அந்த பூனையின் மர்ம உறுப்பை கடித்து இழுக்கும் காட்சி இணையத்தில் பரவி பேசுபொருளாகியுள்ளது.
வலியால் துடித்து, அந்த பூனை கதறும் காட்சி, உலகப் புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனில் டாம் அடிவாங்கும்போது கதறுவதைப் போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், பூனையின் வேதனையை எண்ணி பலரும் மனம் நொந்து வருகின்றனர்.
இந்த சம்பவம் பார்ப்பதற்கு காமெடியாகத் தோன்றினாலும், பூனை அனுபவித்த வலி கொடியது என மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது போன்ற நிகழ்வுகள் விலங்குகளின் உணர்வுகளையும், அவற்றின் பாதுகாப்பையும் பற்றி சிந்திக்க வைக்கின்றன. விலங்குகளைப் பொறுத்தவரை, இது போன்ற சம்பவங்கள் வேடிக்கையாக இருந்தாலும், அவை அனுபவிக்கும் துன்பத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பலர் வலியுறுத்துகின்றனர்.
இந்த வீடியோ, விலங்குகளிடையேயான இயல்பான உறவு மற்றும் மனிதர்களின் பொறுப்பு குறித்த விவாதங்களை மீண்டும் முன்னெடுத்துள்ளது
49 minute ago
57 minute ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
57 minute ago
2 hours ago
6 hours ago