Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராவணனால் 25 இடங்களில் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் 19 விமானங்களை மீட்க சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் ஆராய்ச்சி பிரிவு தயாராகுகிறது.
இந்த விமானங்கள் ராவணனால் தயாரிக்கப்பட்டதாகவும், பாதரசம் மற்றும் வேறு இரசாயனங்களைப் பயன்படுத்தி பறந்ததாகவும் ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
குருநாகல், வாரியப்பொல, சிகிரியா, தம்புள்ள, மஹியங்கன்னை, பதுளை, அம்பாந்தோட்டை உள்ளடங்கலாக குகைகளிலும் மலைப்பாங்கான பகுதிகளில் நிலக்கீழும் விமானங்கள் ஒழிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிப்புகள் குறிப்பிடுகின்றன.
இது தவிர ராவணனின் விமானத்தை இயக்குவதற்கான நபரொருவரும் காணப்பட்டதாக ஆராய்ச்சிகள் வெளிக்காட்டியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .