2025 நவம்பர் 27, வியாழக்கிழமை

இயக்கச்சியில் கோர விபத்து: மூவர் காயம்

Editorial   / 2025 நவம்பர் 02 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

பூ.லின்ரன்

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் சனிக்கிழமை (01)  மாலை 5.00 மணியளவில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற காரும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த டிப்பரும் விபத்துக்கு உள்ளானது.

 டிப்பர் சாரதியும் காரில் பயணித்தவர்களும் காயமடைந்துள்ளனர் தமிழ்செல்வன் கதிர் 38 வயது (டிப்பர் சாரதி), வேலாயுதம் சர்வேந்தன் 63 வயது, ஜெகன் மனுஷன் 20 வயது ஆகிய இருவரும்  காரில் பயணித்தவர்களாவர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X