Mithuna / 2024 ஜனவரி 21 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி -கோணாவில் காந்தி கிராமத்தில் இயற்கை வேளாண்மை பயிலரங்கம் சனிக்கிழமை (20) நடைபெற்றுள்ளது.

அகில இலங்கை காந்தி சேவா சங்கமும் காந்தி நிலையமும் இணைந்து நடத்திய இப்பயிலரங்கில், தமிழ் நாட்டின் இயற்கை வேளாண்மை வல்லுநர் பாமயன், இயற்கை வேளாண்மை பண்ணை ஆலோசகர் ராஜகணேஷ; ஆகியோர் கலந்து கொண்டு குறித்த பயிலரங்கினை நடத்தியுள்ளனர். இந்நிகழ்வில் இப்பகுதி விவசாயிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
22 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
22 minute ago
32 minute ago