R.Tharaniya / 2025 நவம்பர் 30 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் யாழ் வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்து இருப்பதை காணக்கூடியதாக உள்ளது
இறந்து இருக்கும் கால்நடைகளை அகற்றும் பணிகளை உடனடியாக பருத்தித்துறை பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றனர்.

6 hours ago
8 hours ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
02 May 2026