2025 மே 03, சனிக்கிழமை

கிளிநொச்சியில் பாணந்துறை பெண் மரணம்

Editorial   / 2021 ஏப்ரல் 26 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த, பாணந்துறையைச் சேர்ந்த 47 வயத பெண் மரணமடைந்துள்ளார். அவரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டத்தில் அவருக்கு கொவிட் -19 தொற்று இல்லை
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குறிதத் பெண் இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த பெண்ணிற்கு ஏற்பட்ட திடீர் நோய் காரணமாக
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த
நிலையில் நேற்று (25)  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் பாணந்துறை பகுதியைச்சேர்ந்த எம் இசற் எம் எச் பாத்திமா
சியானா  (வயது 47) என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம்
கிளிநொச்சி வை்ததியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X