2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கான பஸ் சேவை

Freelancer   / 2023 ஜனவரி 13 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்புக்கான பஸ் சேவை, கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கான பஸ் சேவை, யாழ்ப்பாணத்தில் இருந்து இரவு 7.00 மணியளவில் ஆரம்பித்து சாவகச்சேரி, பூநகரி, முழங்காவில், வெள்ளாங்குளம், மல்லாவி, மாங்குளம், வவுனியா ஆகிய இடங்களூடாக  கொழும்பை சென்றடையும். 

கொழும்பில் இருந்து இரவு 7.30 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் பஸ், இதே வழித்தடத்தின் ஊடாக,  யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணிக்கும்.  இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி கிளையால் இந்த பஸ் சேவை நடத்தப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .