Freelancer / 2022 ஜூலை 30 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் கெற்பேலி பகுதியில் அனுமதி இன்றி மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தை இராணுவத்தினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றுவதாக இராணுவத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மணல் ஏற்றிய உளவு இயந்திரம் மற்றும் அதில் பயணம் செய்த இருவரையும் இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் கொடிக்காமப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .