2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

தமிழரசு கட்சி உறுப்பினர் கைது

R.Tharaniya   / 2025 மே 06 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியில் தனது முச்சக்கர வண்டியில் வாக்காளர்களை ஏற்றி
இறக்கிய தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் கிளிநொச்சிப் பொலிஸாரால்  செவ்வாய்கிழமை(06) கைது செய்யப்பட்டுள்ளர்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு
வாக்காளர்கள் பலரை தனது முச்சக்கர வண்டியில் ஏற்றி இறக்கி கொண்டிருந்த
போது அவர் வாக்களை தனது கட்சிக்கு  வாக்களிக்குமாறு வலியுறுத்தியதாக

தேர்தல்  திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு
பொலிஸாருடன் சென்று தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தமிழரசு கட்சியின்
உறுப்பினரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X