2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

திட்டமிடல் பணிப்பாளர் நியமனம்

Janu   / 2024 ஜனவரி 29 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் பதவிக்கு, இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந்த மாவட்ட செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச். ஹலிம்தீன் மன்னார் மாவட்ட செயலகத்தின்  திட்டமிடல் பணிப்பாளராக,மன்னார் மாவட்ட செயலாளர்  .க.கனகேஸ்வரனின் முன்னிலையில் தனது கடமைகளை திங்கட்கிழமை (29)  பொறுப்பேற்றார்.

இதன்போது மேலதிக மாவட்ட செயலாளர்கள் (நிர்வாகம் மற்றும் காணி),பிரதம கணக்காளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் மற்றும் திட்டமிடல் கிளையின் அனைத்து உத்தியோகத்தர்கள்  பங்கேற்றனர்.

ரொசேரியன் லெம்பட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X