Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 04 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் பிரதேசத்தில் நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ள ஊடகவியலாளர் ஒருவர் தீடிரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (03) இடம்பெற்றுள்ளது .
சங்கானை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நடேசு ஜெயபானுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
மகன் உயிரிழந்து விட்டார் என்பதை அறிந்ததும், உயிரிழந்தவரின் தாயாரும் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
மேலும் குறித்த இளைஞன் , யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் ஊடக நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் , ஊடகவியலாளராகவும் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
36 minute ago
40 minute ago
46 minute ago