R.Tharaniya / 2025 நவம்பர் 18 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு செவ்வாய்க்கிழமை(18) அன்று காலை ஒருவர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் - சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவையில் காலை 6.50 மணியளவில் பயணித்த யாழ் தேவி புகையிரதத்தில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்தார்.
நல்லூர் பகுதியை சேர்ந்த விஐயரத்னம் மோகன்தாஸ் என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
19 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago