2025 மே 13, செவ்வாய்க்கிழமை

புத்தூர் சந்தியில் வாளுடன் நின்றவர் கைது

Mayu   / 2023 டிசெம்பர் 13 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் புத்தூர் சந்தியில் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன், வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (12) காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால்  பொலிஸார் திருட்டுச் சம்பவமொன்று தொடர்பான தேடுதல் நடவடிக்கைக்காக சென்றுகொண்டிருந்தவேளை குறித்த சந்தேகநபர் புத்தூர் சந்தியில் வாளுடன் நின்றுள்ளார். இதன்போது பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X