Editorial / 2025 டிசெம்பர் 28 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (28) அன்று கைது செய்யப்பட்டனர்.
பெண் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு பேர் போதை மாத்திரைகளுடன் ஒருவர் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை நடத்தும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
6 hours ago
9 hours ago
10 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
10 Mar 2026