2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மணிவிழா சிறப்பு நிகழ்ச்சி

R.Tharaniya   / 2025 மார்ச் 19 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கு கந்தவேள் தமிழ்க் கலவன் பாடசாலையின் ஓய்வு பெற்ற சிரேஷ்ட ஆசிரியர் கணேசபிள்ளை உமாகரன் அவர்களின் மணிவிழா சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் உமாவதி ரவிகரன் தலைமையில் திங்கட்கிழமை (17) நடைபெற்றது .

இந்நிகழ்வில் யாழ்ப்பாண வலயக் கல்வி அலுவலக ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் பிரேமினி திருக்குமார்,ஆசிரிய ஆலோசகர் சிவகாந்தி, ஓய்வு பெற்ற அதிபர் சு.விவேகானந்தன்,யா/கோப்பாய் நாவலர் வித்தியாலயம் அதிபர் சிவரஞ்சினி,பாடசாலை நலன்விரும்பியும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான ந.கஜேந்திரகுமார் மற்றும் அயல் பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் எமது பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள்,நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

நிதர்சன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X