2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மரக்கன்றுகள் நடுகை

Freelancer   / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம், பூநகரி இளைஞர் கழக பிரதேச சம்மேளனம், விநாயகர் இளைஞர் கழகம், விநாயகர் விளையாட்டு கழகம் இணைந்து,  முழங்காவில் வைத்தியசாலை வீதியின் இருமருங்கிலும் மரக்கன்றுகளை நேற்று முன்தினம் (17) நாட்டினர். 

பூநகரி பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் மு. சப்கான் தலைமையில் பூநகரி பிரதேச தவிசாளர் சி. சிறிரஞ்சன், பூநகரி பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர்  அ. ஜெயாளன், வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம் முதன்மை ஒருங்கிணைப்பாளர் லக்சிதரன் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X