2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வயோதிபரின் கடையில் கைவரிசை காட்டிய திருடன்

Freelancer   / 2022 ஜூலை 24 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வயோதிபரின் கடையில் திருட்டில் ஈடுபட்ட நபரை உதயநகர் பகுதி மக்கள் பிடித்து  தாக்கியுள்ளனர்.

குறித்த கடையில் வயோதிப பெண்ணிடம் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து தருமாறு கேட்க அவர் தண்ணீர் எடுத்து வர சென்றபோது கடை அலுமாரிக்குள் இருந்த பணத்தை திருடிக்கொண்டு ஓடிய வேளை குறித்த நபர் மக்களால் விரட்டி பிடிக்கப்பட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X