2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

வெள்ளத்தில் மூழ்கிய பலாலி பொலிஸ் நிலையம்

R.Tharaniya   / 2025 நவம்பர் 30 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் பாதுகாப்பு படைகளின் முகாம்ம ற்றும் அலுவலகங்களும் பாதிப்படைந்துள்ளன.

அந்த வகையில் யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்குள் வெள்ள நீர்புகுந்துள்ளதால் பொலிஸார் பல்வேறு சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

வெள்ள நீரைஅகற்ற முடியாத நிலை காணப்படுவதுடன் தொடர்ச்சியாக மழையும் பெய்து வருவதால் பொலிஸாரின் சேவைகளும் சிரமத்திற்குள்ளாகி உள்ளது  யாழ் பலாலி பகுதியில் அதிகளவான இடத்தில் வெள்ள நீர் தேங்கி காணப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X