2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

கடமையைப் பொறுப்பேற்பு

Editorial   / 2020 மார்ச் 06 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

 

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராக ரெட்ணம் சுவாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (6), ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்,  பிரதேச செயலாளர் கே.லவநாதன் முன்னிலையில் வரவுப் பதிவேட்டில் கையொப்பமிட்டு கடமையை ஆரம்பித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .