2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

கடற்படை வீரர் சடலமாக மீட்பு

Gavitha   / 2016 மார்ச் 20 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா,வி.சுகிர்தகுமார்,எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, ஒலுவில் கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கடற்படை வீரர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை, சடலமாக மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கடற்படை வீரர், திம்புலாகல பகுதியைச் சேர்ந்த நுவான் றோஹன பண்டார (வயது 32) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த கடற்படை வீரர், தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது இதுவொரு கொலையா என்பது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X