Gavitha / 2016 ஜூலை 27 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை - பொத்துவில் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 30 வயதுடைய நபர் ஒருவர் திங்கட்கிழமை (25) கைது செய்ததாக, பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர், உல்லாசப் பயணிகளுக்கு கஞ்சா விநியோகித்து வருபவர் என்றும் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
12 minute ago
20 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
1 hours ago
2 hours ago