2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

கொலையாளிக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஜூலை 12 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

சர்வோதயா அபிவிருத்தி நிதிக் கம்பனியின் உதவி முகாமையாளரான பெண் ஊழியரை வெட்டிக் கொலைசெய்தவருக்கு எதிர்வரும் 25 ஆம் திகதிவரையில் விளக்கமறியலை நீடிக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் திங்கட்கிழமை (11) உத்தரவிட்டார்.


குளோரிவீதி நற்பிட்டிமுனை, கல்முனையைச் சேர்ந்த  ராஜேஸ்வரன் சுலக்ஷனா என்ற 33 வயதானவரே கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி காரியாலயத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கையிலேயே குறித்த சந்தேகநபரினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .