2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

சிறுமியை பாலியல் சேட்டை செய்தவருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 மார்ச் 21 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

பொத்துவில் பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் சேட்டை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவானாக எம்.ஐ. வாஹாப்தீன் இன்று (21) திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

பெற்றோரால் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து, பொத்துவில் பொலிஸாரால் குறித்த நபர் இன்று (21) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபரை பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவானாக எம்.ஐ. வாஹாப்தீன் முன்னிலையில் இன்று (21) ஆஜர்செய்தபோது எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X