2021 மே 08, சனிக்கிழமை

தொடரும் பட்டதாரிகளின் உண்ணாவிரத போராட்டம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எப்.முபாரக்

அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ்ப் பட்டதாரிகள் அமைப்பினால் மூன்றம்சக் கோரிக்கையை முன்வைத்து சுழற்சி முறையிலான உண்ணாவிரோதப் போராட்டம் கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக இன்று ஏழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X