Suganthini Ratnam / 2015 நவம்பர் 17 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளின்; கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கு கூடிய விரைவில் தீர்வு கிடைக்குமென்று எதிர்பார்ப்பதாக அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எம்.திலீபன் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கடந்த மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற மாகாணசபை அமர்;வின்போது, அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் ஆராயப்பட்டது. இந்நிலையில், நியாயமான தீர்வு தங்களுக்கு கிடைக்குமென்பதில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக முதலமைச்சர்; உள்ளிட்ட அனைவரும் முன்னின்று செயற்படுவார்களெனவும் அவர் கூறினார்.
16 May 2026
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 May 2026
16 May 2026
16 May 2026
16 May 2026