Suganthini Ratnam / 2016 மார்ச் 24 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணிக்கு மருதமுனை பொதுநூலக மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.
சம்மேளனத் தலைவர் கலாபூசணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தின்போது, சம்மேளனத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும்; அங்கத்தவர்களின் நலனோம்பல் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளன. மேலும், சம்மேளனத்தின் யாப்பு விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, அங்கத்தவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு சம்மேளனத்தின் செயலாளர் எஸ்.எல்.அஸீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025