2021 மே 18, செவ்வாய்க்கிழமை

புதிய அபிவிருத்திக்குழு தலைவர்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 27 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறைத்தொகுதி அமைப்பாளருமான எம்.ஐ.எம்.மன்சூர் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த நியமனம் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டதாக எம்.ஐ.எம்.மன்சூர்  தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .