Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
நிந்தவூர் மற்றும் காரைதீவுப் பிரதேசங்களில் நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 118 பேருக்கு எதிராக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பிரதேசங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் பொலிஸாரும் இணைந்து செவ்வாய்க்கிழமை (20) சோதனை மேற்கொண்டனர். இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த மேற்படி நபர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago