2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

மாணவிகள் விவகாரம்; வைத்தியருக்கு மறியல்

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

பாடசாலை  மாணவிகள் நால்வரை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த  குற்றச்சாட்டில், சந்தேகத்தில் கைதான வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு, அம்பாறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த சம்பவத்தில் கைதான வைத்தியர், அம்பாறை நீதிமன்ற நீதவான் அசாங்கா கிட்டியாவத்த முன்னிலையில் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இம்மாதம் 21 ஆம் திகதி வரை சந்தேக நபரான வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, அம்பாறை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

4 மாணவிகள் துஷ்பிரயோகம்; வைத்தியர் கைது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--